ஆண்டு விழா
பள்ளி பருவத்தில் நாடகங்கள் சில நடித்திருக்கிறேன். சுற்றி உள்ள பிற பள்ளிகளில் ரோமியோ ஜூலியட்களும், ஷேக்ஸ்பியரின் மற்ற கதாபாத்திரங்களும் கை கோர்த்து காதல் வசனம் பேசி வந்த வேளையில்; எங்கள் பள்ளியில் முருகர்கள் உலகத்தை சுற்றி வருவதும், கட்டபொம்மன்கள் தூக்கிலிடப்படுவதும் வருடாந்திர நிகழ்வாக இருந்தது. …