இன்று வீதிக்கு ரெண்டு ராயல் என்பீல்ட் வண்டி இருப்பது போல அல்ல அன்று. 80களிலும் , 90களிலும் புல்லட் வண்டி என்பது அரிது மற்றும் ஒரு தனி அடையாளமும் கூட. தற்கால சொல்லாடடில் சொல்ல போனால் “ராயல் என்பீல்ட் இஸ் எ நேம், புல்லட் இஸ் ஆன் எமோஷன்” என்றே சொல்லலாம். இன்றும் சினிமாக்களில் ஒரு மிராசையோ, …
Blogs
நேரம் சுமார் 3, 3:30 இருக்கும். நல்ல பிப்ரவரி மாசத்து மாலை இளவெயில். வண்டியின் பின் சீட்டில் நண்பன். காலியான மவுண்ட் ரோட்டில் ஐந்தாவது கியரில் வண்டியை செலுத்தி கொண்டு போய்க்கொண்டு இருக்கிறேன். கடற்கரை காற்று சில்லென்று வீசி கைகளில் லேசாக துளித்திருந்த வியர்வையை திருடிக்கொண்டு சென்றது. Next »| …
பள்ளி பருவத்தில் என்னிடம் யாராவது “உனக்கு பிடித்த பண்டிகை எது?” என்று கேட்டால் யோசிக்காமல் தீபாவளி என்று சொல்லுவேன். பட்டாசு, வானவேடிக்கை, பலகாரம் என்று என்ன இல்லை தீபாவளியிடம். ஆனால் சற்றே வளர்ந்தவுடன், பொங்கலின் அருமை தெரிய ஆரம்பித்தது. அதுவும் இப்பொழுது வீட்டை விட்டு பல ஆயிரம் …
“இவனெல்லாம் இப்டி கேட்டா உண்மையை சொல்ல மாட்டான் சார். விசாரிக்கிற விதத்துல விசாரிக்கணும்” “அந்த தாம்பரத்துல தாலி அறுத்த கேசையும் , கொருக்குப்பேட்ட கொலை வழக்கையும் இவன் பேருல எழுது லே” “நாமளாவது பரவால்ல, திருநெல்வேலி போலீஸெல்லாம் தோல உரிச்சிடுவாங்க” “போலீஸ் …
10 மணி ஆனதை பாட்டாவே படித்தது என் கடிகாரம். வழக்கம் போல இன்னிக்கும் ஆபீசுக்கு லேட்டு. வீட்ல எல்லாரும் வேலைக்கு கெளம்பியாச்சு. அவசர அவசரமா அப்பா அயன் பண்ணி வெச்ச சட்டையை போட்டுட்டு தலையை வாரும்போது கண்ணாடியில் பாத்தா, மெத்தை மேல ஒரு லெட்டர். வெள்ளை கவரில் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவில் என் பெயர் எழுதி …
Back in 2015 when Chennai was floating as a result of continuous downpour and heavy floods, we experienced something magical amidst all the chaos and destruction. We came together as one people, stood beside each other and helped everyone we could. That did give all of us great hope that a disaster …